உணவு நூல்

     



    உணவு நூல் எனும் இந்நூலை எழுதியவர் திரு ம. செந்தமிழன். செம்மை நலம் எனும் நலக்கொள்கை, ஆக்கை, மனம், உயிர் ஆகிய மூன்று நிலைகளுக்கும் ஐம்பூதங்களுக்கும் உள்ள உறவின் அடிப்படை கொண்டது. அம்மையப்பர் படைப்பின் பண்புகளை விரித்துரைக்கும் இயல்பு கொண்டது. இக்கொள்கையினை விளக்கும் நூல் வரிசையில் இஃது முதல் நூல் ! எனும் கருத்தினை கொண்டு திரு ம.செந்தமிழன் அவர்கள் இந்த புத்தகத்தை தொடர்கிறார்.


Comments