புகழ்பெற்ற நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
புகழ்பெற்ற நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள் யார் என்பதை இந்த பதிவில் காண்போம்...
பதினெண்கீழ்கணக்கு நூல்கள்:
நாலடியார் - சமண முனிவர்
நான்மணிக்கடிகை - விளம்பி நகானார்
இன்னா நாற்பது - கபிலர்
இனியவை நாற்பது - பூதச்சேந்தனார்
கார் நாற்பது - மதுரை கண்ணங் கூத்தனார்
களவழி நாற்பது - பொய்கையார்
ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது -மூவாதியார்
திணை மொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
திணை மாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
திருக்குறள் - திருவள்ளுவர்
திரிக்கடுகம் - நல்லாதனார்
ஆசரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
பழமொழி - முன்றுரை அரையனார்
சிறுபஞ்சமூலம் - காரியாசன்
கைந்நிலை - புல்லங்காடனார்
முதுமொழிக்காஞ்சி - மதுரை கூடலூர் கிழார்
ஏலாதி - கணிமேதாவியார்
நான்மணிக்கடிகை - விளம்பி நகானார்
இன்னா நாற்பது - கபிலர்
இனியவை நாற்பது - பூதச்சேந்தனார்
கார் நாற்பது - மதுரை கண்ணங் கூத்தனார்
களவழி நாற்பது - பொய்கையார்
ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது -மூவாதியார்
திணை மொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
திணை மாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
திருக்குறள் - திருவள்ளுவர்
திரிக்கடுகம் - நல்லாதனார்
ஆசரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
பழமொழி - முன்றுரை அரையனார்
சிறுபஞ்சமூலம் - காரியாசன்
கைந்நிலை - புல்லங்காடனார்
முதுமொழிக்காஞ்சி - மதுரை கூடலூர் கிழார்
ஏலாதி - கணிமேதாவியார்
மேற்கூறிய பதினெண் கீழ்கணக்கு நூல்களில்...
அறநூல்கள் - 11
அகநூல்கள் - 6
புறநூல் - 1
பத்துப்பாட்டு நூல்கள் :
திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நதத்தனார்
மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்
முல்லைப்பாட்டு - நம்பூதனார்
குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை - நக்கீரர்
மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
Comments
Post a Comment