About
இங்கே tamilbooksblogs.blogspot.com ல் தமிழ் புத்தகங்களை பற்றிய ஆன்லைன் பிளாக்கிங்கை உருவாக்க முயற்சிக்கிறோம். உலகம் முழுவதும் தமிழ் பேசும் மக்கள் 70 மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர். இந்த பதிவுகளின் மூலம் உலக மக்கள் அனைவரும் தமிழ் புத்தகங்களின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் உணர வேண்டும் என்ற ஆவலுடன் இந்த பதிவுகளை பதிவு செய்கின்றோம்.
எங்கள் பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை சொல்ல கீழே உள்ள comment- box ல் பதிவு செய்யவும்.
"தமிழ் வாழ்க ; தமிழர் புகழ் ஓங்குக !"
Comments
Post a Comment