தமிழ் புத்தகங்கள் !...
தமிழ் புத்தகங்கள் உங்களை
அன்புடன் வரவேற்கின்றன...
இந்த tamilbooksblog.blospot.com என்ற blogging தளம் மூலம் உலக மொழிகளில் சிறந்த, முதன்மையான, செம்மை நிறைந்த மொழியான தமிழ் மொழியின் சாராம்சத்தை அனைவரும் உணரும் பொருட்டு, தமிழ் மொழியின் அழகை சிறப்பாக எடுத்துரைக்க எண்ணி தமிழ் புத்தகங்களை இங்கு பதிவுட்டுள்ளோம்.
இங்கு பதிவிடப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களும் ஒரு சில வலைதளங்கள் மற்றும் பிற சான்றுகள் மூலம் பெறப்பட்டது.
Comments
Post a Comment